Thursday, December 11, 2008

கனவு

ஏப்போதும் போல்நேற்றிரவு உன்கனவுக்காகத்தூங்கியபடிகாத்திருந்தேன்ஆனால்நீ வருவதட்கு முன்எப்படியோ என்கனவுக்குளநுழைந்து விட்ட கடவுள்மகனே உனக்குஎன்ன வரம் வேண்டும்என்றார்எனக்கோகோபம் தலைக்கேறியார் நீஉன்னை யார்என் கனவுக்குள்அனுமதித்ததுஉன்னிடம் இருந்துஎனக்கு எதுவும்வேண்டாம்எனக்கு என்ன வேண்டும்என்பதைஎன்னைக் கேட்காமல்எனக்கு வாரிவழங்குகிற தேவைதைஒருத்தி இருக்கிறாள்நீ வெளியே போஎன்னவள் வருகிறநேரமிதுஎனச் சொல்லி விட்டேன்உடனேகடவுளுக்கு கோபம் வந்துஎன்னை எரிக்கப்பார்த்தார்உன் அரவணைப்பில்இருக்கும் என்னைஎரித்து விட முடியுமாஅவரால்?தன் வரலாற்றில்ஏற்பட்ட முதல்தோல்வியைமறக்க முடியாமல்முகம் வியர்க்கமறைந்து விட்டார்கடவுள்.ஆனாலும்இந்தக் கடவுளுக்குகர்வம் அதிகம்எல்லோருக்கும் எல்லாமும்நாம் தான் என்கிறநினைப்போடுசுற்றிக்கொண்டு இருக்கிறார்அவர் பிறருக்கு வேண்டுமானால்எல்லாமுமாக இருந்து விட்டுபோகட்டும்ஆனால் எனக்குஎல்லாமே நீதானே!இந்த கடவுள் உன்னிடம்வந்தால் அவரைக்கொஞ்சம் கண்டித்து வைஎன்னவருக்கு என்ன வேண்டும்என்பதை நான்பார்த்துக்கொள்கிறேன்இனி அவரைதொந்தரவு செய்யாதே என்று.தெய்வமேஉன்னைஎன் இதயத்திலிருந்துவெளியேற்றி விட்டுஒரு பெண்ணைக்குடி வைத்ததற்காககோபித்துக் கொள்ளாதேஉன்னால்தூணிலோ துரும்பிலோவாசம் செய்ய முடியும்ஆனால் இவளால்?

1 comment: